இன்று வரை இதற்கு அர்த்தம் புரியாமல் இருந்தேன்
ஆனால் இன்று கண்டு கொண்டேன்
வாருங்கள் பார்ப்போம்
கிழமைகளில் ஞாயிறு, செவ்வாய், வியாழன் ஆகிய மூன்றும் சூரிய நாட்கள்
திங்கள், புதன், வெள்ளி இம் மூன்றும் சந்திர நாட்கள்
சனி இரண்டிற்கும் பொது நாள்
சூரிய நாட்களில் மருந்தும்
சந்திர நாட்களில் விருந்தும்
சம நாட்களில் நீராடலையும்
தமிழர்கள் வைத்து இருந்தனர்
விருந்துக்கள் சூரிய நாட்களிலும்
மருந்துகள் சந்திர நாட்களில் வைக்க வேண்டும் என்பதை குறிக்கவே
தமிழர்கள் விருந்தும் மருந்தும் மூன்று நாட்கள் என்று குறிப்பிட்டனர்
தமிழன் மரபே தனி தான் போங்க