தாய் வயிற்றை கிழித்து எடுக்கப்பட்டவர் ஜூலியஸ்சீசர் அதனாலேயே இந்தமுறை சிசேரியன் எனப்படுகிறது!
எந்த நாட்டிலெல்லாம் அதிக சாக்லேட் சாப்பிடப்படுகிறதோ அந்த நாடுகளிலிருந்து அதிக நபர்கள் நோபல்பரிசு பெறுகிறார்கள்!!
குளிர்சாதனமான பிரிட்ஜ்க்கு முன் ரஷிய மற்றும் பின்லாந்துகாரர்கள் பால்-Milk கெட்டுப்போகாமலிருக்க பாலில் உயிருள்ள தவளையை போட்டு வைப்பார்களாம்!
நியூட்ரான் நட்சத்திரத்தின் [Neutron star]
ஒரு கரன்டி [ஸ்பூன்] அளவு என்பது
பூமியிலுள்ள ஒட்டுமொத்த மக்கள்தொகையின்
எடையளவைவிட அதிகமாக இருக்கும்.
நம் உடல் நிறையில் 90%
நட்சத்திர பொருட்களால் ஆனவை.
ஏனெனில்
ஹைட்ரஜனையும் ஹீலியத்தையும் தவிர மற்ற
எல்லா தனிமங்களும் நட்சத்திரங்களால்
உருவாக்கப்பட்டவை.
விண்கற்கள்/எரிகற்கள் பூமியின் மீது விழும்போது அதிவேகத்துடன் பெரும் சத்தத்துடன் பிரகாசமாக ஒளியுடன் எரிந்து விழும்.
பூமியின் காற்றுமண்டலத்திற்கு வெளியே லட்சக்கணக்கான விண்கற்கள் சுற்றித் திரிகின்றன. அவை பூமிக்கு மிக அருகில் வரும்போது புவிஈர்ப்பு விசையினால் கவரப்பட்டு காற்றுமண்டலத்திற்க்குள் நுழைகின்றன.
ஆண்டுக்கு பல டன் கணக்கில் விண்கற்கள் பூமியின்மீது விழுகின்றது. அவற்றில் பெரும்பான்மையான கற்கள் பூமியின்மீது விழும் முன்னரே எரிந்து அழிந்துவிடுகின்றன. பூமிக்கு வெளியே சாதாரண நிலையில் இருக்கும் இந்த கற்கள் நம் காற்றுமண்டலத்தின் உள்நுழையும்போது காற்றின் மீது உண்டாகும் உராய்வு விசையினால்தான் எரிய ஆரம்பிக்கின்றன.
இவ்வாறான கற்களை பூமியின் மீது விழாமல் தடுக்க முடியாது. வேண்டுமானால் அவற்றை வானிலேயே வெடிக்கவைத்து சிதற வைத்துவிடலாம்.
உணவுப்பொருள்களில் 2.5ppm தான் லெட்[காரீயம்] இருக்க வேண்டும். ஆனால் Maggi-ல் 17.20ppm அளவிற்கு இருந்ததால் தான் சிறிது நாள்களுக்கு முன் அது தடை செய்யப்பட்டது.
ஆனால் நாளிதள்களில் பிரிண்ட் செய்ய 90ppm அளவு லெட்[காரீயம்] பயன்படுத்தப்படுகிறது. உணவுப்பண்டங்களை நாளிதள்களில் எடுத்து சாப்பிடும்போது காரியமும் சேர்த்தே உண்கிறோம்.
உணவுப்பண்டங்களை நாளிதள்களில் எடுத்துசெல்ல வேண்டாம்.
Lead causes Cancer!
வால் நட்சத்திரங்களில் - ஹோலி வால் நட்சத்திரத்தை மட்டுமே ஒருவரின் வாழ்நாளில் இருமுறை - வெறும் கண்களில் பார்க்க முடியும்..
அதன் சுற்றுக்காலம் 76 ஆண்டுகள். அது மறுபடியும் 28, ஜுலை 2061-ல் தோன்றும்!
சூரியன் பூமியைவிய 3,33,000 மடங்கு பெரியது!
நாம், இந்த பூமி, அண்டம் எல்லாமே அணுக்களால் ஆனது!
பாண்டா கரடிகள், சோகமாக இருக்கும்போது தனியாக அமர்ந்துகொள்ளும்..
நாம் அறிந்த உலகத்திலேயே குவாசர் [Quasars] தான் மிகவும் பிரகாசமானது..!