அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலம் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், ஒவ்வொரு அணியும் தங்களது வீரர்களை தக்கவைத்தும், விடுவித்தும் வருகின்றனர்.
ஐபிஎல் போட்டியில் எந்தெந்த அணிகள் எந்தெந்த வீரர்களை தக்கவைத்துள்ளனர் எனவும், விடுவித்துள்ளனர் எனவும் பின்வருமாறு காணலாம்.
மும்பை இந்தியன்ஸ்
தக்கவைக்கப்பட்ட வீரர்கள்:
ரோஹித் சர்மா (கேப்டன்), டிவால்டு பிரிவீஸ், சுர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், திலக் வர்மா, டிம் டேவிட், விஷ்ணு வினோத், அர்ஜூன் டெண்டுல்கர், கேமரூன் கிரீன், ஷாம்ஸ் முலானி, நேஹல் வதேரா, ஜஸ்பிரித் பும்ரா, குமார் கார்த்திகேயா, பியூஸ் சாவ்லா, ஆகாஸ் மத்வால், ஜேசன் பெஹெரண்ட்ராஃப், ரோமாரியோ ஷெப்பர்டு (டிரேடிங்)
விடுவிக்கப்பட்ட வீரர்கள்:
அர்ஷத் கான், ரமன்தீப் சிங், ஹிரித்திக் ஷோகீன், ராகவ் கோயல், ஜோஃப்ரா ஆர்ச்சர், டிரிஸ்டான் ஸ்டப்ஸ், டுயன் ஜேன்சன், ஜை ரிச்சர்ட்சன், ரிலே மெரிடித், கிறிஸ் ஜோர்டான், சந்தீப் வாரியர்.
குஜராத் டைட்டன்ஸ்
*தக்கவைக்கப்பட்ட வீரர்கள்:
ஹார்திக் பாண்டியா (கேப்டன்), டேவிட் மில்லர், ஷுப்மன் கில், மேத்யூ வேட், விருத்திமான் சஹா, கேன் வில்லியம்சன், அபிநவ் மனோகர், சாய் சுதர்ஷன், தர்ஷன் நல்கண்டே, விஜய் சங்கர், ஜெயந்த் யாதவ், ராகுல் திவாட்டியா, முகமது ஷமி, நூர் அகமது, சாய் கிஷோர், ரஷித் கான், ஜோஷ் லிட்டில், மோஹித் சர்மா.
*விடுவிக்கப்பட்ட வீரர்கள்:
யஷ் தயால், கே.எஸ்.பரத், சிவம் மாவி, உர்வில் படேல், பிரதீப் சங்வான், ஒடியன் ஸ்மித், அல்ஸாரி ஜோசப், தசுன் ஷானகா.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்
தக்கவைக்கப்பட்ட வீரர்கள்:
கே.எல்.ராகுல், குயிண்டன் டி காக், நிகோலஸ் பூரன், ஆயுஷ் பதோனி, தீபக் ஹூடா, கிருஷ்ணப்ப கௌதம், க்ருணால் பாண்டியா, கைல் மேயர்ஸ், மார்கஸ் ஸ்டொய்னிஸ், ப்ரேராக் மன்கத், யுத்விர் சிங், மார்க் வுட், மயங்க் யாதவ், மோஷின் கான், ரவி பிஷ்னோய், யாஷ் தாக்குர், அமித் மிஸ்ரா, நவீன் உல் ஹக்.
விடுவிக்கப்பட்ட வீரர்கள்:
டேனியல் சாம்ஸ், கருண்நாயர், ஜெயதேவ் உனத்கட், மனன் வோரா, கரண்சர்மா, சூர்யான்ஷ் செட்ஜ், தேவ்தத் படிக்கல் (டிரேடிங்)ஸ்வப்னில் சிங், அர்பிரித் குலேரியா.
சன் ரைசர்ஸ் ஹைதராபாத்
தக்கவைக்கப்பட்ட வீரர்கள்:
அப்துல் சமத், அய்டன் மார்கரம், ராகுல் திரிபாதி, கிளன் பிலிப்ஸ், ஹென்ரிச் க்ளாசன், மயங்க் அகர்வால், அன்மோல்பிரீத் சிங், உபேந்திர சிங், நித்தீஷ் ரெட்டி, ஷாபாஸ் அஹமது (டிரேடிங்), அபிஷேக் சர்மா, மார்கோ ஜேன்சன், வாஷிங்டன் சுந்தர், சன்வீர் சிங், புவனேஸ்வர் குமார், மயங்க் மார்கண்டே, உம்ரான் மாலிக், நடராஜன், ஃபசாஹக் ஃபரூக்கி.
விடுவிக்கப்பட்ட வீரர்கள்:
ஹாரி ப்ரூக், சமர்த் வியாஸ், கார்த்திக் தியாகி, விவ்ராந்த் ஷர்மா, அகீல் ஹொசைன், அடில் ரஷீத்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
தக்கவைக்கப்பட்ட வீரர்கள்:
நிதீஷ் ராணா, ரிங்கு சிங், ஸ்ரேயாஸ் ஐயர், ரஹ்மனுல்லா குர்பாஸ், சுனில் நரைன், ஜேசன் ராய், சுயாஸ் ஷர்மா, அனுகுல் ராய், ஆண்ரே ரசல், வெங்கடேஷ் ஐயர், ஹர்சித் ராணா, வைபவ் அரோரா, வருண் சக்கரவர்த்தி.
விடுவிக்கப்பட்ட வீரர்கள்:
ஷகிப் அல் ஹசன், லிட்டன் தாஸ், டேவிட் விசே, ஆர்யா தேசாய், என்.ஜெகதீசன், மந்தீப் சிங், குல்வந்த் கெஜ்ரோலியா, ஷர்துல் தாக்குர், லோகி ஃபெர்க்யூசன், உமேஷ் யாதவ், டிம் சௌதி, ஜான்சன் சார்லஸ்.
சென்னை சூப்பர் கிங்ஸ்
தக்கவைக்கப்பட்ட வீரர்கள்:
எம்.எஸ்.தோனி, மொயீன் அலி, தீபக் சஹார், டெவான் கான்வே, துஷார் தேஷ்பாண்டே, ஷிவம் துபே, ருதுராஜ் கெய்க்வாட், ராஜ்வர்தன் ஹங்கரேகர், ரவீந்திர ஜடேஜா, அஜய் மண்டல், முகேஷ் சௌத்ரி, மதீஷா பதிரனா, அஜிங்கியா ரஹானே, சேக் ரஷீத், மிட்செல் சாண்ட்னர், சிமர்ஜித் சிங், நிஷாந்த் சிந்து, பிரசாந்த் சோலங்கி, மஹீஷ் தீக்ஷனா.
விடுவிக்கப்பட்ட வீரர்கள்: பென் ஸ்டோக்ஸ், டுவைன் பிரிடோரியஸ், அம்பத்தி ராயுடு, சிசண்டா மகாலா, கைல் ஜேமிசன், பகத் வர்மா, சேனாபதி, ஆகாஷ் சிங்.
டெல்லி கேப்பிட்டல்ஸ்
தக்கவைக்கப்பட்ட வீரர்கள்:
ரிஷப் பந்த், டேவிட் வார்னர், பிரித்வி ஷா, அக்ஸர் படேல், மிட்செல் மார்ஷ், ஆண்ட்ரிச் நோர்கியா, குல்தீப் யாதவ், இஷாந்த் சர்மா, முகேஷ் குமார், லுங்கி இங்கிடி, அபிஷேன் போரல், லலித் யாதவ், யஷ் துல், பிரவின் துபே, விக்கி ஓஸ்ட்வால், கலீல் அகமது.
விடுவிக்கப்பட்ட வீரர்கள்:
மணீஷ் பாண்டே, சர்ஃப்ராஸ் கான், ரீலி ரூசோ, ரிப்பல் படேல், ரோவ்மன் படேல், அமன் கான், பிரியம் கார்க், சேட்டன் சக்காரியா, முஸ்தபிசூர் ரஹ்மான், பில் சால்ட், கமலேஷ் நாகர்கோட்டி.
ராஜஸ்தான் ராயல்ஸ்
தக்கவைக்கப்பட்ட வீரர்கள்:
சஞ்சு சாம்சன், ரவிச்சந்திரன் அஸ்வின், யுஸ்வேந்திர சஹால், பிரசித் கிருஷ்ணா, நவ்தீப் சைனி, ஆவேஷ் கான் (டிரேடிங்), யசஸ்வி ஜெய்ஸ்வால், குல்தீப் சென், சந்தீப் சர்மா, ரியான் பராக், துருவ் ஜூரல், குனால் சிங் ரத்தோர், ஜோஸ் பட்லர், டிரெண்ட் போல்ட், ஆடம் ஸாம்பா, ஷிம்ரான் ஹெட்மேயர், டோனாவன் ஃபெரரைரா.
விடுவிக்கப்பட்ட வீரர்கள்:
தேவ்தத் படிக்கல், முருகன் அஸ்வின், கே.சி.கரியப்பா, கே.எம்.ஆசிஃப், ஆகாஷ் வசிஸ்ட், அப்துல் பாசித், குல்தீப் யாதவ், ஜோ ரூட், ஜேசன் ஹோல்டர், ஓபெட் மெக்காய்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு
தக்கவைக்கப்பட்ட வீரர்கள்:
டு பிளெசிஸ், கிளன் மேக்ஸ்வெல், விராட் கோலி, ரஜத் பட்டிதார், அனூஜ் ராவத், தினேஷ் கார்த்திக், சுயாஸ் பிரபுதேசாய், வில் ஜேக்ஸ், மஹிபால் லோம்ரோர், கரண் சர்மா, மனோஜ் பாண்டேஜ், மயங்க் டாகர், வைஷாக் விஜயகுமார், ஆகாஷ் தீப், முகமது சிராஜ், சிராஜ் டாப்ளே, ஹிமான்ஷு சர்மா, ராஜன் குமார்.
விடுவிக்கப்பட்ட வீரர்கள்:
வனிந்து ஹசரங்கா, ஹர்ஷல் படேல், ஜோஸ் ஹேசில்வுட், ஃபின் ஆலன், மைக்கல் பிரேஸ்வெல், டேவிட் வில்லே, வெய்ன் பர்னல், சோனு யாதவ், அவினாஷ் சிங், சித்தார்த் கௌல், கேதார் ஜாதவ்.
பஞ்சாப் கிங்ஸ்
தக்கவைக்கப்பட்ட வீரர்கள்:
ஷிகர் தவான், ஜானி பேர்ஸ்டோ, லியம் லிவிங்ஸ்டன், சாம் கரண், சிக்கந்தர் ராஸா, மேத்யூ ஷார்ட், அர்ஷ்தீப் சிங், ககிசோ ரபாடா, நாதன் எல்லிஸ், பிரபசிம்ரன் சிங், ஜித்தேஷ் சர்மா, ஹர்பிரித் பாட்டியா, அதர்வா டைடு, ரிஷி தவான், சிவம் சிங், ஹர்பிரித் பிரார், ராகுல் சஹார், குர்னூர் பிரார், வித்வத் கவேரப்பா.
விடுவிக்கப்பட்ட வீரர்கள்:
பனுகா ராஜபட்சே, மோஹித் ரதி, பால்தேஜ் தண்டா, ராஜ் அங்கத் பவா, ஷாருக் கான்.