*குஜராத்துக்கு எதிரான இன்றைய ஐபிஎல் இறுதிப் போட்டியில் வென்று 5வது முறையாக சாம்பியனாகியுள்ளது சென்னை அணி.
*மழையால் இரண்டு நாட்களாக இழுத்தடிக்கும் இந்த போட்டியில், மழையால் இலக்கு 171க்கு குறைந்தது.
*இதனை எதிர்கொண்ட CSK வீரர்கள், ருத்துராஜ்(26), கான்வே(47), ரஹானே(18), டூபே(29), ராயுடு(19) ரன்கள் என ரன்களை சேர்த்த நிலையில் இலக்கை எட்டி மீண்டும் சாம்பியனாகியுள்ளது CSK.
*பரபரப்பான கடைசி 2 பந்துகளுக்கு 10 ரன்கள் தேவை என்ற கடின இலக்கை, ஜடேஜா ஒரு சிக்ஸ் ஒரு ஃபோர் அடித்து சென்னை அணியை வெற்றி பெற வைத்தார்.