பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு தென்காசி மாவட்டத்துக்கு நாளை மறுநாள் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய தேர்வு எழுதும் மாணவர்கள், பணியாற்றும் ஆசிரியர்களுக்கு உள்ளூர் விடுமுறை பொருந்தாது. உள்ளூர் விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் மார்ச் 26-ம் தேதி வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது.