12 பந்துகளில் கடைசி ஒரு விக்கெட்டை எடுக்க 11 வீரர்களும் போராடிய புகைப்படம் வைரலாகி வருகிறது.
ஆஷஸ் தொடரின் நான்காவது போட்டியை போராடி ட்ரா செய்தது இங்கிலாந்து.
பரபரப்பாக சென்ற ஆட்டத்தின் கடைசி 12 பந்துகளில் ஒரு விக்கெட் மட்டுமே மீதமிருக்க அதை வெற்றிகரமாக ஆடி முடித்தனர் பிராட் மற்றும் ஆண்டர்சன்.