> தமிழகத்தில் கொரோனா தொற்றால் மேலும்
610 பேர் பாதிப்பு..!
மொத்த பாதிப்பு (27,44,037)
> சென்னையில் கொரோனாவால் இன்று
மட்டும் 171..! (5,61,340)
> இன்று மட்டும் சிகிச்சை பெற்று குணமானவர்கள்
எண்ணிக்கை 679 Total (27,00,673)
> தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள்
எண்ணிக்கை 10 Total (36,735)