முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத் சென்ற ஹெலிகாப்டர் குன்னூர் அருகே விபத்துக்குள்ளானதில், அவர் உயிரிழந்துவிட்டதாக இந்திய விமானப் படை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
முன்னதாக முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் ராணுவ உயரதிகாரிகள்14 பேருடன் சூலூர் விமானப் படை தளத்திலிருந்து புதன்கிழமை பகல் 11 மணியளவில் வெலிங்கடன் சென்ற விமானம் குன்னூர் அருகே 12.30 மணியளவில் விபத்துக்குள்ளானது. ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி உடல்நிலை குறித்து முதற்கட்டமாக எந்தத் தகவல்களும் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை.
Mi-17V-5 வகை ஹெலிகாப்டரின் சில முக்கிய அம்சங்கள்!
&
முப்படை தலைமைத் தளபதி பிபின் ராவத் வீரநடைப் பின்புலம்.