Type Here to Get Search Results !

இதெல்லாம் உங்களுக்கு தெரியுமா?



* ஒட்டகம் 300 கிலோ எடையை சுமந்து செல்லும்.

* நாய்களுக்கு வியர்ப்பது கிடையாது.

* தன் காதை நாவால் சுத்தம் செய்யும் விலங்கு ஒட்டகம்.

* பென்குயினால் பறக்க முடியாது. ஆனால் 6 அடி உயரம் வரை குதிக்கும்.

* யானையின் துதிக்கையில் 4 லட்சம் தசைகள் உள்ளன.

* சிப்பியில் முத்து விளைய 15 ஆண்டுகள் ஆகும்.

* திருக்குறளில் பயன்படுத்தாத ஒரே உயிரெழுத்து ஒள.

* மிக நீண்ட நாள் உயிர் வாழும் விலங்கு ஆமை.

* சிறுத்தைகள் மணிக்கு 76 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடும்.

* மரங்கொத்தி பறவைகள் ஒரு வினாடிக்கு 20 முறை மரத்தைக் கொத்துகின்றன.

* எறும்புகள் தனது மோப்ப சக்தியை இழந்துவிட்டால் இறந்துவிடும்.

* வண்ணத்துப் பூச்சி கால்களால் ருசியை உணர்கிறது.

* பாம்புக் கடி விசமுறிவு மருந்தின் பெயர் ஆன்டி வெனின்.

* தொலைபேசி, வானிலை, வானொலி இந்த மூன்றிற்குமாக ஒரே செயற்கைக்கோளை உலகில் முதன் முதலாக அனுப்பிய நாடு இந்தியா.

Top Post Ad

Below Post Ad