தமிழ்நாட்டில் இன்றைய கொரோனா பாதிப்பு எவ்வளவு தெரியுமா? மாவட்ட வாரியான விவரம்
kalvichudar
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 607 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று.
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 607 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; 689 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், சிகிச்சை பலனின்றி 8 பேர் உயிரிழப்பு!