Type Here to Get Search Results !

ஜனவரி 1 முதல் இதெல்லாம்..



*ஜனவரி 1, 2022 முதல் ஜவுளி / ஆடைகள் மற்றும் காலணிகள் மீதான ஜிஎஸ்டி வரி 12% ஆக உயர்த்தப்படுகிறது. இதனால், ஆடைகள், செருப்பு / காலணிகள், போர்வைகள், டேபிள் கிளாத், டென்ட் உள்ளிட்டவற்றின் விலை உயரும் 

,*5%-லிருந்து 12% ஆக வரி உயர்வதால் ஆடைகள் ரூ.1000 வரை விலை உயரலாம்.

*அதேபோல், ஊபர், ஓலா போன்ற வாடகை வாகன தளங்கள் மூலம் புக் செய்தால், பயணக் கட்டணத்துக்கும் 5% ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும்

Top Post Ad

Below Post Ad