Type Here to Get Search Results !

Airtel, VI-ஐ தொடர்ந்து Jio ப்ரீபெய்டு கட்டணமும் கடும் உயர்வு!

நாட்டின் முன்னணி டெலிகாம் நிறுவனங்களில் ஒன்றான பார்தி ஏர்டெல் தனது பிரீபெய்டு திட்டங்களின் கட்டண விலையை 25 சதவீதம் வரை அதிரடியாக உயர்த்தியது

நவம்பர் 26ஆம் தேதி முதல் இந்த கட்டண உயர்வு அமலுக்கு வந்தது.
இதனைத்தொடர்ந்து வோடஃபோன் ஐடியா நிறுவனமும் 25 சதவீதம் அளவிற்கு பிரீபெய்டு கட்டணங்களை உயர்த்தியது.

இந்த நிறுவனங்களின் 28 நாட்களுக்கான குறைந்தபட்ச ரீசார்ஜ் கட்டணம் 79 ரூபாயில் இருந்து, 99 ரூபாயாக அதிகரித்துள்ளது. அதேபோல், அன்லிமிடெட் அழைப்புகள் குறித்த திட்டங்களிலும் 23 சதவீதம் அளவுக்கு கட்டணம் அதிகரித்துள்ளது.



Tags

Top Post Ad

Below Post Ad