ஐசிசி T20 உலகக் கோப்பை 2021 அக்டோபர் 17ஆம் தேதி ஐக்கிய அரபு நாடுகளில் துவக்கம்.
இந்தியா தனது முதல் போட்டியில் பாகிஸ்தானை அக்டோபர் 24ம் தேதி துபாயில் எதிர்கொள்கிறது.
நவம்பர் 10, 11 ஆகிய தேதிகளில் அரையிறுதிப் போட்டிகள் ; நவம்பர் 14 இல் இறுதிப் போட்டியும் நடைபெறும்.