செப்டம்பர் வெளியாகவிருக்கும் 'ஜியோ நெக்ஸ்ட்' போன் 2ஜிபி/16ஜிபி, 3ஜிபி/32ஜிபி ரகங்களில் வெளியாகிறது. 5.5 இன்ச் டிஸ்பிளே, 2,500mAh பேட்டரி, 13MP பிரதான கேமரா, 8MP செல்ஃபி கேமரா போன்றவை இதில் இடம்பெறுகிறது. விலை குறைந்த போன் என்பதால் இதற்கு பலத்த வரவேற்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரிலையன்ஸ் 'ஜியோ நெக்ஸ்ட்' ஸ்மார்ட்போனின் விலை ₹3,499 என நிர்ணயிக்கப்படும் என்று செய்தி வெளியாகியுள்ளது