நடிகர் அஜீத் நடிக்கும் 'வலிமை' படத்தின் First Look Poster வெளியீடு
kalvichudar
எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் "வலிமை" படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது. யுவன்சங்கர்ராஜா பிஜிஎம்மில் மோஷன் போஸ்டர் செம மிரட்டலாக உள்ளது. இதனால் படத்திற்கான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.