Type Here to Get Search Results !

அதிமுக இனி ஊடக விவாதங்களில் பங்கேற்காது - இபிஎஸ்- ஓபிஎஸ்





அதிமுகவின் புகழுக்கு இழுக்கு ஏற்படுத்தும் வகையிலும், ஊடக அறத்திற்கு எதிராக மனம்போன போக்கிலும், அதிமுக தலைவர்களை இழிவுப்படுத்தும் விதத்திலும் ஊடகங்கள் செயல்படுகின்றன.

அதனால், இனி ஊடக விவாதங்களில் அதிமுகவினர் பங்கேற்க மாட்டார்கள்

- ஒபிஎஸ் - ஈபிஎஸ் கூட்டறிக்கை 

Top Post Ad

Below Post Ad