Type Here to Get Search Results !

கொரோனா தடுப்பூசிக்கு முன்பதிவு செய்யும் கோவின் இணையதளத்தில் தமிழ் மொழி புறக்கணிப்பு



கொரோனா தடுப்பூசிக்கு முன்பதிவு செய்யும் கோவின் இணையதளத்தில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளது. 

கோவின் இணையதளத்தில் ஆங்கிலம், இந்தி மட்டுமே இருந்த நிலையில் இன்று புதிதாக 9 மொழிகள் இணைக்கப்பட்டுள்ளன. கொரோனா தடுப்பூசிக்கு பதிவு செய்யும் கோவின் தளத்தில் தமிழ் புறக்கணிக்கப்பட்டதால் சர்ச்சை கிளம்பியுள்ளது.

Top Post Ad

Below Post Ad