ஐபிஎல் போட்டிகள் பார்வையாளர்களின்றி நடைபெறும் என பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா அறிவிப்பு
ஐபிஎல் போட்டிகள் பார்வையாளர்களின்றி நடைபெறும் என பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா அறிவித்துள்ளார். கொரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில் பிசிசிஐ சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.