Type Here to Get Search Results !

தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.608 உயர்வு: சவரன் ரூ.33,904-க்கு விற்பனை



சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.608 உயர்ந்து ரூ.33,904-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.76 உயர்ந்து ரூ.4,238-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் வெள்ளியின் விலை கிராமுக்கு 90 காசு அதிகரித்து ரூ.68.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Top Post Ad

Below Post Ad