பார்த்திபனின் ஒத்த செருப்பு படத்திற்கு 2 தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. சிறப்பு தேசிய விருது, ஒலிப்பதிவு பிரிவுகளில் ஒத்தசெருப்பு படத்திற்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த ஒலிப்பதிவு பிரிவில் ரசூல் பூக்குட்டிக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறந்த நடிகர் (ஆண்) - தனுஷ் (அசுரன்), மனோஜ் பாஜ்பாய் (போன்ஸ்லே)
சிறந்த நடிகர் (பெண்) - கங்கனா ரணாவத் (மணிகர்ணிகா)
சிறந்த துணை நடிகர் (ஆண்) - விஜய் சேதுபதி (சூப்பர் டீலக்ஸ்)
சிறந்த இசையமைப்பாளர் (பாடல்கள்) - டி. இமான் (விசுவாசம்)
சிறந்த குழந்தை தாரை - நாக விஷால் ( கேடி (எ) கருப்பு துரை)
சிறப்பு தேசிய விருது - ஒத்த செருப்பு