மண்பாண்டகளில்தான் நமது முன்னோர்கள் சமைத்தனர் அவர்களின் உடலும் உணவும் ஆரோக்கியமாக இருந்தது.
இன்றைய நவீன அடுப்புகளில் மண்பாண்டகளை வைத்து சமைக்க முடியாமல் உள்ளனர், அப்படி சமைக்க இயலாதவர்களும் ஆரோக்கியமான உணவை உண்ணலாம் எப்படி? தங்களுக்கு தேவைப்படும் அளவில் மண்பாண்டங்களை வாங்கி அதில் தாங்கள் சமைத்த உணவுகளை சமைத்து முடித்தபின் அதில் போட்டு வைத்தாலே போதும் உணவுப்பொருட்களிலுள்ள தேவையற்ற நீர் மூலப்பொருட்கள் (உணவு கெட்டுப்போக முதல் காரணம் இந்த நீர்) உறிஞ்சப்பட்டு எத்தகைய உணவுகளாக இருந்தாலும் கெட்டுபோகாமல் பாதுகாப்பாக இருக்கும்.