சசிகலா நாளை டிஸ்சார்ஜ்:
சசிகலா நாளை காலை 10 மணி அளவில் டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளதாக பெங்களூர் விக்டோரியா மருத்துவமனை தரப்பில் தகவல்.
சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை முடிந்து கடந்த 27ந் தேதி விடுதலை செய்யப்பட்ட சசிகலா உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வருகிறார்.
உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால் சசிகலா நாளை காலை 10 மணிக்கு டிஸ்சார்ஜ் என பெங்களூர் விக்டோரியா மருத்துவமனை தகவல்.