Type Here to Get Search Results !

வெற்றிலையில் இவ்வளவு நன்மைகளா?

       

- உடல் பருமனை குறைக்கும்.

- நரம்புகளை பலப்படுத்தும்.

- மூச்சுத்திணறல், நெஞ்சக சளியை போக்கும்

- வயிற்றுப்புண், வாய்ப்புண், வாய் துர்நாற்றம் உள்ளிட்டவை குணமாகும்.

- குரைப்பை குடல் வலி, அசிடிட்டி, செரிமானம் மற்றும் மலச்சிக்கல் பிரச்சனைகள் குணமாகும்.

- உடலில் மெட்டபாலிசம் அதிகரிக்கும்.

- காயத்திற்கு சிறந்த மருந்தாகவும் திகழ்கிறது.

Top Post Ad

Below Post Ad