Type Here to Get Search Results !

நுரையீரலை சுத்தம் செய்யும் அருமருந்து


அதிமதுரம் நுரையீரலை சுத்தம் செய்து, உடலின் ஆற்றலை அதிகரிக்கும்.



சாதாரணமாகவே அதிமதுரத் துண்டு ஒன்றை வாயில் கடித்து, அதன் சாற்றை சுவைத்து விழுங்கினாலே இருமல் குறையும்.

இதை படித்து விட்டீர்களா?
👇
தீராத தலைவலியா? இதை மட்டும் செய்து பாருங்க...

அதிமதுர பொடியை 2 கிராம் அளவு தேனில் குழைத்து தினமும் இரண்டு வேளை சாப்பிட்டால், தொண்டைக் கட்டு, இருமல், சளி குணமாகும்.


Top Post Ad

Below Post Ad