❖ நாட்டில் ஜனவரி 16 முதல் கொரோனா தடுப்பூசி போடப்படும். நாடு முழுவதும் சுமார் 3 கோடி பேருக்கு முதற்கட்டமாக கொரோனா தடுப்பூசி போடப்படும். மருத்துவப்பணியாளர்கள், முன்களப்பணியாளர்களுக்கு முதல்கட்டமாக கொரோனா தடுப்பூசி போடப்படும் என தெரிவித்துள்ளன.
❖ கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். நாட்டில் ஜனவரி 16 ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கும்.