சாதிவாரியான தற்போதைய நிலவரப்படியான புள்ளிவிவரங்களைச் சேகரிக்கும் வழிமுறைகளை ஆராய்ந்து, அதன் அடிப்படையில் உரிய தரவுகளைச் சேகரித்து, அறிக்கை சமர்ப்பிக்க அதற்கென பிரத்யேக ஆணையம் ஒன்று அமைக்கப்படும் என, அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக, இன்று (டிசம்பர். 01) வெளியிட்ட அறிக்கை: