Homeஒலிம்பிக்கில் பிரேக் டான்ஸ் சேர்ப்பு! ஒலிம்பிக்கில் பிரேக் டான்ஸ் சேர்ப்பு! Kalvichudar பாரீஸில் 2024இல் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் முதல்முறையாக பிரேக் டான்ஸ் சேர்க்கப்பட்டுள்ளது. ஸ்கேட்போர்டிங், மலையேற்றம், அலைச்சறுக்கு போட்டியும் பாரீஸ் ஒலிம்பிக்கில் சேர்க்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2021 டோக்கியோ ஒலிம்பிக்கை தொடர்ந்து ஸ்கேட்போர்டிங் உள்ளிட்ட 3 போட்டிகள் சேர்க்கப்பட்டுள்ளது. Newer Older