இமயமலையில் உள்ள எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் குறைந்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
8,848 மீட்டர் கொண்ட எவரெஸ்ட் சிகரத்தின் உயரத்தில் மாற்றம் ஏற்பட்டது குறித்து நேபாள அரசு நாளை அறிவிப்பு வெளியிடுகிறது.
கடந்த 2015ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயரத்தில் மாற்றமா? என்பது குறித்து ஆய்வு நடத்தப்படுகிறது.