ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு மற்றும் வடமாடு நிகழ்ச்சிகளில் 300 மாடுபிடி வீரர்களுக்கு மிகாமல் கலந்து கொள்ள அனுமதி - தமிழக அரசு.
மாடுபிடி வீரர்கள் கொரோனா பாதிப்பு இல்லை என சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் - தமிழக அரசு.
பார்வையாளர்கள் அனைவரும் முகக்கவசம் அணிவது மற்றும் தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் - தமிழக அரசு.