❖ மைக்ரோகிராவிட்டி எனப்படும் புவியீர்ப்பு சக்தி இல்லாத சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில், முள்ளங்கியை நாசா வெற்றிகரமாக வளர்த்துள்ளது. சந்திரன் மற்றும் செவ்வாய்க்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் உள்ளதால், எதிர்கால விண்வெளி வீரர்களுக்கு பிரெஷ்ஷான உணவை அளிக்கும் திட்டத்துடன், இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
❖ செடிகள் வேர் விடுவதற்கு அத்தியாவசியமான புவியீர்ப்பு சக்தி இல்லாததால், தலையணை போன்ற வடிவமைப்பு ஒன்றில், உரம் மற்றும் நீர் கிடைக்கும் வகையில் இந்த செடிகள் வளர்க்கப்பட்டன.