கூகுள் நிறுவனத்தின் செயலிகள் கடந்த சில நிமிடங்களாக முடங்கியுள்ளன.
அமெரிக்கா, ஐரோப்பா, இந்தியா, பிரேசில் ஆகிய நாடுகளில் மாலை 5 மணி முதல் படிப்படியாக செயலிழப்பு.
கூகுள் பிளே ஸ்டார், ஜிமெயில், யயூ ட்யூப் உள்ளிட்ட கூகுள் செயலிகள் செயல்படவில்லை. கூகுளின் சில வலைத்தளங்களும் முடங்கியுள்ளன.
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக முடங்கியுள்ளதாக முதற்கட்டத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சற்றுமுன் இந்தியாவில் சரிசெய்யப்பட்டுவிட்டு இயங்கி வருகிறது.