நேற்று ஒரு சவரன் (8 கிராம்) ஆபரணத் தங்கத்தின் விலையானது 37,952 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று 200 ரூபாய் உயர்ந்து 38,152 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் நேற்று 4,744 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று 4,769 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
24 காரட் சுத்த தங்கத்தின் விலையானது கிராமுக்கு 5,153 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூபாய் 73.70 ஆகவும், ஒரு கிலோ வெள்ளியின் விலை 73,700 ரூபாயாகவும் உள்ளது.