❖ கொரோனா சூழலுக்குப் பின் சென்னைப் புறநகர் ரயில்கள் இயக்கப்பட்டு அதில் இன்றியமையாச் சேவைப் பணியாளர்கள் மட்டும் செல்லலாம் என அறிவிக்கப்பட்டது. நவம்பர் 23 முதல் வார நாட்களில் நெரிசல் இல்லா நேரங்களிலும், ஞாயிற்றுக்கிழமை முழுவதும் புறநகர் ரயில்களில் பெண்கள் பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.
❖ இந்நிலையில் வரும் 14 ஆம் தேதி முதல் பெண்கள் நேரக் கட்டுப்பாடு இன்றி எந்நேரமும் புறநகர் ரயில்களில் பயணிக்கலாம் என்று ரயில்வே துறை அறிவித்துள்ளது.