Type Here to Get Search Results !

கரையை கடக்கத் தொடங்கியது நிவர் புயல்! - கடும் எச்சரிக்கை...

 
புதுச்சேரிக்கு வடக்கே நிவர் புயல் அதிதீவிர புயலாக மாறி கரையை கடக்கத் தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. புதுச்சேரிக்கு வடக்கே 30 கி.மீ தூரத்தில் கரையை கடக்கிறது. முழுதாக புயல் கரையை கடந்து முடிக்க நள்ளிரவு 3 மணி வரை ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Top Post Ad

Below Post Ad