Type Here to Get Search Results !

இன்று முதல் வாட்ஸ்அப் மூலம் பணம் அனுப்பும் சேவை தொடங்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் இன்று முதல் வாட்ஸ்அப் மூலம் பணம் அனுப்பும் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பேசிய ஃபேஸ்புக் சிஇஓ மார்க் ஜூக்கர்பெர்க், வாட்ஸ்அப் வழியாக பயனாளர்கள் பணம் அனுப்ப கட்டணம் கிடையாது.

வாட்ஸ்அப் வழியாக பணம் அனுப்புவதற்காக இந்தியாவில் ஒருங்கிணைந்த செலுத்து தளமாக உள்ள என்பிசிஐயுடன் உடன்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், வாட்ஸ்அப் மூலம் பணம் அனுப்பும் வசதி 140 வங்கிகளின் உதவியுடன் செயல்படுத்தப்படுவதாக கூறியுள்ளார்.


Top Post Ad

Below Post Ad