Type Here to Get Search Results !

தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கும் நேரம்: தமிழக அரசு அறிவிப்பு



 தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கும் நேரத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது.தமிழகம் முழுவதும் வரும் நவ.,14ம் தேதி தீபாவளி கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகைக்கு பட்டாசு வெடிக்கும் நேரமானது காலை 6 மணி முதல் 7 மணி வரையும் இரவு 7 மணி முதல் 8 மணி வரை பட்டாசு வெடிக்கலாம் என சுற்றுச்சூழல் அமைச்சர் கருப்பணன் தெரிவித்துள்ளார். மேலும், தமிழக மக்கள் அனைவரும் மாசில்லா தீபாவளியைக் கொண்டாடும்படி அறிவுறுத்தியுள்ளார்.

Top Post Ad

Below Post Ad