நவம்பர் 23-ந் தேதி முதல் சென்னை புறநகர் ரயில்களில் பெண்கள் பயணிக்க அனுமதி அளித்து மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் அறிவித்துள்ளார்.
அதன்படி, வார நாட்களில் அதிகாலை முதல் காலை 7 மணி வரையிலும், காலை 10 மணி முதல் மாலை 4.30 மணி வரையிலும், அதன்பின் 7.30 மணி முதல் இரவு வரையிலும் பயணிக்கலாம். மேலும், 12 வயது வரை உள்ள குழந்தைகள் பெண் பயணிகளுடன் பயணிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.