வங்கக் கடலில் உருவாகும் நிவர் புயல் நாளை மறுநாள் கரையைக் கடக்கவிருக்கும் நிலையில், பொது மக்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளது.
அதில்,
புயல் வீசும் போது..
வீட்டில் இருப்போர் கவனத்துக்கு..