Type Here to Get Search Results !

அமெரிக்காவில் புல்டாக் இனத்தைச் சேர்ந்த நாயை தங்கள் மேயராக தேர்ந்தெடுத்த மக்கள்



❖ அமெரிக்க அதிபர் தேர்தல் உலகம் முழுவதும் பேசுபொருளாக மாறியுள்ள நிலையில், கென்டகி மாகாணத்தில் உள்ள ரேபிட் ஹாஷ் நகரைச் சேர்ந்த மக்கள், மேயர் தேர்தலில் வில்பர் பீஸ்ட் என்ற பெயர் கொண்ட நாயை வெற்றி பெற வைத்துள்ளனர்.
❖ 22 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வாக்களித்த நிலையில், 13,143 வாக்குகளை பெற்று வில்பர் பீஸ்ட் அமோக வெற்றியை பெற்றுள்ளது. இந்நகர மக்கள் 1990-களில் இருந்து, நாயை தங்கள் மேயராக தேர்ந்தெடுப்பதை வழக்கமாக வைத்துள்ளனர்.

Top Post Ad

Below Post Ad