Type Here to Get Search Results !

கால்பந்து ஜாம்பவான் மாரடோனா காலமானார்



அர்ஜெண்டினாவின் கால்பந்து ஜாம்பவான் 'மாரடோனா' மாரடைப்பு ஏற்பட்டுக் காலமானார்.

கால்பந்தாட்டத்தின் ஜாம்பவானான அர்ஜென்டீனா அணியின் கால்பந்து வீரர் மாரடோனா. உலகின் தலை சிறந்த வீரர் ஆவார். அவருக்கு ஏற்கனவே 2005ம் ஆண்டு செய்யப்பட்ட ஒரு சிகிச்சையின் காரணமாக வயிற்று பகுதியில் புண் ஏற்பட்டு, உடலுக்கு உள்ளேயே சிறிதளவு ரத்தம் வெளியேறி உடல் நலம் பாதிப்படைந்திருந்தது. அதேபோல் 2019 ஆண்டும் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார்.

இப்படி சிலமுறை உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்றுவந்த மாரடோனா இன்று மாரடைப்பால் காலமானார். 'மாரடோனாவின் மறைவு அவரது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Top Post Ad

Below Post Ad