வாட்ஸ் அப்பில் நாம் அனுப்பும் செய்திகள் குறிப்பிட்ட காலத்துக்குள் மறைந்து போகும் வசதி தற்போது அறிமுகமாகி உள்ளது
நாம் அனுப்பும் செய்திகள் தானாக 7 நாட்களுக்கு பிறகு டிலைட் ஆகும் வசதியை நாம் தற்போது பயன்படுத்தலாம்.
வேண்டாம் என்றால் அந்த வசதியை நாம் அணைத்து வைக்கலாம்.
இந்த வசதி விரைவில் வர உள்ளது என வாட்ஸப் சில நாட்களுக்கு முன்பு அறிவித்தது
தற்போது அந்த வசதி அனைவருக்கும் வாட்ஸப் வழங்கிஉள்ளது
அந்த வசதியை பெறுவது எப்படி
நீங்கள் உங்கள் வாட்ஸப்பில் உள்ள Contact list ல் உள்ள யாருக்கு வேண்டுமானாலும் அந்த வசதியை செயல்படுத்தலாம்
அதே போல் வாட்ஸப் குருப்பிலும் அந்த வசதியை பயன்படுத்தலாம் வாட்ஸப் குருப்பில் பயன்படுத்த நீங்கள் குருப் அட்மினாக இருக்கவேண்டும்
முதலில் நீங்கள் உங்க பிளே ஸ்டோருக்கு சென்று உங்க வாட்ஸப்பை அப்டேட் செய்யுங்க
அடுத்து யாருக்கு மெசஜ் அனுப்பனுமொ அவர்களை செலக்ட் செய்யுங்க
அடுத்து அதில் மேலே கிளிக் செய்தால் அதில் disappearing messages என்பதை ஆன் செய்து கொள்ளுங்கள் அவ்வளவுதான்
இனி நீங்கள் ஒரு செய்தி அனுப்பிய ஏழு நாட்கள் கழித்து, அதனை அனுப்பியவர் மற்றும் பெற்றவர் ஆகிய இருவரது மொபைலிலுமே மெசேஜுகள் தானாக அழிந்துவிடும்.