43 மொபைல் செயலிகளுக்கு மத்திய அரசு செவ்வாய்க்கிழமை தடை விதித்துள்ளது.
இந்திய இறையாண்மை, ஒருமைப்பாடு மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகக் கிடைக்கத் தகவலின் அடிப்படையில் இந்த 43 செயலிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தகவல் தொழில்நுட்பம் சட்டப் பிரிவு 69ஏ-இன் கீழ் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.