வரும் 29ஆம் தேதி உருவாக உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி, தென்தமிழக பகுதி நோக்கி நகர வாய்ப்புவங்கக் கடலில் உருவாக உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்தடுத்த நாட்களில் வலுப்பெறக் கூடும்
வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது குறித்து வானிலை ஆய்வு மையம் தகவல்