Type Here to Get Search Results !

25 ஆம் தேதி முதல் ஆந்திராவுக்கு செல்ல இ பாஸ் தேவையில்லை- தமிழக அரசு அறிவிப்பு

தமிழகம் -ஆந்திராவுக்கு இடையேயான பஸ் போக்குவரத்து வரும் நவ. 25-ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்கவுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

மேலும் தமிழகத்தில் இருந்து ஆந்திரா செல்ல பிற வாகனங்களுக்கும் இ-பாஸ் தேவையில்லை என்று கூறியுள்ளது. இதனால் திருப்பதி, சித்தூர்  உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்வோர் பயனடைவர் என கூறப்பட்டுள்ளது.


Top Post Ad

Below Post Ad