தமிழின் முன்னணி நடிகை தமன்னாவுக்கு கொரொனா தொற்று உறுதியாகியுள்ளது. அவர் சிகிச்சைக்காக ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஐதராபாத்தில் ஒரு வெப் சீரிஸ் படப்பிடிப்பில் பங்கேற்று வந்த நிலையில், அவருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.