அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஒருமுறை மட்டுமே நீட் தேர்வுக்கான இலவசப் பயிற்சி வழங்கப்படும்.
2வது முறை தேர்வு எழுதும் மாணவர்கள் தனியார் பயிற்சி மையங்கள் மூலம் பயிற்சி பெற்றுதான் தேர்வு எழுத வேண்டும் என்று அமைச்சர் செங்கோட்டையன் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். இதனால், வசதியில்லாத ஏழை- எளிய மாணவர்கள் பலர் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.