எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு வீட்டு வாசலிலேயே வந்து வங்கி சேவைகளை வழங்கும் திட்டத்தை தொடங்க உள்ளது.
அதன்படி, டெபாசிட், பணம் எடுக்க, கணக்கு அறிக்கை போன்ற பல சேவைகளை வழங்க உள்ளது.
இந்த சேவையை பெற மொபைல் எண்ணிலிருந்து வங்கி வேலை நாட்களில் காலை 9 - 4 மணி வரை கட்டணமில்லா எண் 18000111103-ஐ அழைக்க வேண்டும். அழைப்பு இணைக்கப்பட்டவுடன் உங்கள் கோரிக்கைகளை கூறி சேவையை பெற்றுக் கொள்ளலாம்.