வரும் நவம்பர் மாதம் 8 நாட்கள் வங்கி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 5 ஞாயிற்றுக்கிழமைகள் (நவ.1, 8,15,22,29) , 2-வது மற்றும் 4-வது சனிக்கிழமைகள் (நவ.14, நவ. 28) மற்றும் நவம்பர் 30-ம் தேதி குருநானக் ஜெயந்தி என 8 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகை 2-வது சனிக்கிழமையில் (நவ. 14) வருவதால் தனியாக விடுமுறை கிடையாது.