Type Here to Get Search Results !

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.376 குறைந்தது



நேற்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.152 குறைந்து, ஒரு சவரன் ரூ.38,920க்கு விற்பனை செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து இன்று ரூ.376 குறைந்து, ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.38,704-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை நேற்று ரூ.19 குறைந்து ரூ.4,865க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று 47 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.4,838-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Top Post Ad

Below Post Ad