இம்மாதத்தில் வெயிலும், காற்றும் 50% .சதவீதம் குறைந்து மழை காலம் ஆரம்பிக்கும் . இந்த காலத்தில் வெய்யில் கால வெப்பத்தை காட்டிலும் இந்த மந்தமான வெய்யில் உடலுக்கும் மிகவும் கெடுதல் தரக்கூடியது. ஆகையால் அசைவம் சாப்பிடுவதால் செரிமான சிக்கல் ஏற்படும். இந்த விஞ்ஞான உண்மையை சொன்னால் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டர்கள். எனவே கடவுள் பெயரை சொல்லி கடவுளுக்கு உகந்த மாதம் எனவே மாமிசம் சாப்பிட கூடாது என்றால் பயந்து கொண்டு சாப்பிட மாட்டார்கள். அதனால் மனிதர்களை உடல் உபாதை களிருந்து காப்பாற்றவே நம் முன்னோர்கள் செய்த ஒரு நல்ல செயல் இந்த மாதம் அசைவம் தவிர் என்பதாகும்.